காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்: சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை- பிபிசி செய்தி உண்மையா?

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியே 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் ஃபார்வேர்ட் மெசேஜை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்:‘’2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் சர்வே நடத்தி […]

Continue Reading

பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்ற பெண்ணுக்கு சிறையா?- பரிதாபத்தை சம்பாதிக்கும் பதிவு!

‘’பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற இரண்டு பேரை கொலை செய்த பெண்ணுக்கு அரசு கொடுத்த பரிசு சிறை தண்டனை,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: தன்னை கற்பழிக்க முயன்ற இருவரை கொன்றுவிட்டாள் இந்த வீரப்பெண்..!!!கிடைத்த பரிசு கைது!!! இந்த பெண் செய்தது #சரியா_தவறா.? சரிதான் என்றால் பகிருங்கள் Archived link தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த இருவரை இந்த […]

Continue Reading

மோடி புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்ததாகக்கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அடப்பாவி அம்மா ஆவி உன்ன சும்மா விடாது Archived Link ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட்ட பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், புகைப்படத்தை பகிர்ந்து, அவரது சட்டை பாக்கெட்டில், பிரதமர் மோடியின் புகைப்படம் […]

Continue Reading

மாட்டிறைச்சி விவகாரம்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் வைரல் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அவமானபட்டான் மொட்டையன் Archived Link இந்த பதிவில், யோகி ஆதித்யநாத் புகைப்படம் மற்றும் பெண் ஒருவரின் பாதங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்மீது, ‘’அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு, உபியில் மாட்டிறைச்சி தடை உத்தரவை 10 […]

Continue Reading

தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா? வைரல் வீடியோ

‘’தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பதிவை காண நேரிட்டது. இந்த வீடியோ இதுவரையிலும், 19,000-க்கும் அதிகமான ஷேர்களை பெற்று, இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:தமிழ் நாட்ல தான இருக்கோம் தமிழ்ல பேச முடியாதா.. Airport நிர்வாகியை வெளுத்து வாங்கிய தமிழன் ?? Archived Link இதில், ஆண் ஒருவர் ஏர்போர்ட்டில் விமான ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் […]

Continue Reading

மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு!

‘மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு’ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கில், காண நேரிட்டது. 10,000க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ள இந்த செய்தி உண்மைதானா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:நாம் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.. ஆனால் இவரை போன்றோர் நிச்சயம் வெல்ல வேண்டும்.. சிறப்பான தேர்வு ? Archived Link இந்த பதிவில், வெங்கடேசன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அரசியல் வேறுபாடு கடந்து மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளராக […]

Continue Reading

FactCheck: ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல்- உண்மையா?

‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள்,’’ என்ற ஒரு வதந்தியை சமூக வலைத்தளத்தில் காண நேரிட்டது. இந்த பதிவு ஃபேஸ்புக்கில் மட்டும் 12,000க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:ஸ்டெர்லைட்டுக்காக போராடியவர்களே பாருங்ள் உண்மையிலேயே எவ்வளவு ஏமாளிகள்…. Archived Link மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் […]

Continue Reading

பாஜக ஆட்சிக்காலத்தில் 1250 ராணுவ வீரர்கள் மரணம்: உண்மை என்ன?

‘’காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட, பாஜக ஆட்சியில்தான் அதிக ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்,’’ என்று ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:இதுதான் இவனுங்க சாதனை! Archived Link இந்த பதிவில், இதுதான் இவனுங்க சாதனை எனக் கூறி, கீழே ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’2004-2014 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் 171 ராணுவ வீரர்கள் மரணம்; 2014-2019 5 […]

Continue Reading

திருட்டு காவலாளி மோடி: தவறான பிரசாரம்!

‘’திருட்டு காவலாளி மோடி’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 3,500க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ள இந்த பதிவு, தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஆனால், இந்த பதிவில் மோடியை பற்றி கூறியுள்ள விசயங்கள் உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: திருட்டு காவலாளி மோடி” தன்னை ஓர் ஏழைதாயின் மகன் என்று […]

Continue Reading

பாகிஸ்தான் ஆதரவுடன் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்காந்தி?

பாகிஸ்தான் கொடியுடன் சென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்று ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலையில் இருக்கும்போது, ஒரு கட்சியின் தேசிய தலைவர் பாகிஸ்தான் கொடியுடன் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ???? நன்றாக சிந்திக்க வேண்டும் கேரள மாநிலம் இருப்பது இந்தியாவில் கேரளாவில் வயநாடு தொகுதியில் […]

Continue Reading

விஜய், அஜித் ரசிகர்கள் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’அஜித், விஜய் ரசிகர்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாகக் கூறி, ஒரு நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நியூஸ்கார்டை 7,000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இது உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவில், நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை வைத்து, ‘’நடிகர்கள் ஜோசப் […]

Continue Reading

காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள்!

‘’காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள்,’’ என்ற தலைப்பில், ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதுவரை, 18,000 பேர் இந்த வீடியோவை, ஷேர் செய்துள்ளனர். இது, நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால், பாலிமர் நியூஸ் பெயரில் வெளியாகியுள்ள இதன், உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: காரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்கள் Archived Link தேர்தல் நேரம் என்பதாலும், விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்களின் காரில் இருந்து பணம் […]

Continue Reading

பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி!

‘’பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி,’’ என்ற பெயரில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இந்த பதிவை இதுவரை 17,000 பேர் ஷேர் செய்துள்ளனர். இன்னமும் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி….! Archive Link இந்த பதிவில், ஹேமமாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போலவும், கோதுமை கதிர்களை அறுப்பது போலவும் இரண்டு புகைப்படங்களை இணைத்து […]

Continue Reading

ரூ. 1.76 லட்சம் கோடி சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர்; அ.ராசா புகைப்படத்தால் சர்ச்சை

ரூ. 1.76 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர் என தலைப்பிட்டு, அ.ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய செய்திப் படத்தை இணைத்து, செய்தி வெளியிட்டிருந்தது ஏசியாநெட் தமிழ் இணையதளம். இச்செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. செய்தி விவரம்: 1,760000000000 கோடி சொத்து மதிப்பு காட்டும் தமிழக வேட்பாளர்… Archive link 1 Archive link 2 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அப்போது மத்திய தொலைத் […]

Continue Reading

‘பொட்டதாரிகள்’ என்று சொன்னாரா மு.க.ஸ்டாலின்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,  பட்டதாரிகள் என்பதற்கு பதிலாக, பொட்டதாரிகள், என்று கூறியதாக, ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு: வதந்தியின் விவரம்: பட்டதாரிகளை (****தாரிகள்) என்று உளறிய ஸ்டாலின் தீயாக பரவும் வீடியோ மானம் பறிபோவதாக திமுகவினர் புலம்பல் | Tnnews24 Archive Link 1 Archive link 2 உண்மை அறிவோம்:தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், […]

Continue Reading

வீட்டு உபயோகத்திற்கு போர்வெல் நீர் பயன்படுத்தினால் கட்டணம்: ஃபேஸ்புக் செய்தி

வீட்டு உபயோகத்திற்காக, ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தியை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் காண நேரிட்டது. மோடி அரசின் அடுத்த தாக்குதல் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே இணைத்துள்ளோம். வதந்தியின் விவரம்: தேர்தல் முடிந்து தொடர்வதாக , காத்திருக்கும் புதிய சட்டம் Archive Link இது தவிர, ‘’வீட்டு உபயோகத்துக்காக போர் போட்டு […]

Continue Reading