‘’போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tweet Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அண்ணாமலை சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுபற்றி ஊடகங்களில் அப்போது செய்தி பரபரப்பாக பகிரப்பட்டது.


puthiyathalaimurai link

இந்த சூழலில், மேற்கண்ட தகவல் பலரால் உண்மை என நம்பி பகிரப்படுகிறது. குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் ஆய்வு செய்தபோது, இப்படி எந்த செய்தியும் தினமலர் ஊடகத்தில் வெளியாகவில்லை என்று தெரியவந்தது. இதுபற்றி நாம் அவர்களிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

https://api.whatsapp.com/send?phone=9049053770

Avatar

Title:போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False