Skip to content
Saturday, July 25, 2026
  • Privacy Policy
Fact Crescendo | The leading fact-checking website in India

Fact Crescendo | The leading fact-checking website in India

The Fact behind every viral news!

  • Home
  • Archives
  • எங்களைப் பற்றி
  • Contact Us
  • Other Languages
    • Hindi
    • English
    • Marathi
    • Gujarati
    • Malayalam
    • Odia
    • Assamese
    • Bangla
    • Manipuri
  • APAC
    • Sri Lanka
      • Sri Lanka Tamil
      • Sri Lanka English
    • Myanmar
      • Myanmar English
    • Bangladesh
    • Cambodia
      • Cambodia English
    • Afghanistan
      • Pashto
      • Afghanistan English
    • Thailand
      • Thailand English
site mode button

+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social Media தமிழ்நாடு | Tamilnadu
September 28, 2022September 28, 2022Fact Crescendo Team

‘’140 என்ற எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்க வேண்டாம், வங்கிக் கணக்கில் பணம் திருடுவார்கள் என்று மும்பை போலீஸ் எச்சரிக்கை,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய வாட்ஸ்ஆப் எண்களில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆம், இது Sony LIV 2020ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை புரோமோஷன் செய்து, அதனால் சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தொடர்பானதாகும். இதுபற்றி மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் உரிய விளக்கம் அளித்துள்ளனர். அந்த ட்வீட் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

We have instructed the channel to cease this promotional activity immediately. (2/n)

— Maharashtra Cyber (@MahaCyber1) July 10, 2020

குறிப்பிட்ட நிறுவனமும் அப்போதே மன்னிப்பு கேட்டு, உரிய விளக்கமும் அளித்துள்ளது.

If you have received a call for our show Undekhi & it has disturbed you we would like to sincerely apologise to you. This was a test activity which has gone out accidentally & our intention was not to cause any kind of discomfort or panic. We sincerely regret any inconvenience.

— Sony LIV (@SonyLIV) July 10, 2020

இதுதவிர, 140 எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம் என்று மும்பை போலீஸ் எந்த எச்சரிக்கையும் விடவில்லை. அவர்களும் விளக்கம் அளித்து, ட்வீட் வெளியிட்டுள்ளனர்.

The era of ‘any publicity is good publicity’ is a passé. Any publicity creating panic amongst citizens and suggesting a threat to their security will be dealt with necessary severity. Hope the fake calls for promotions aren’t bothering you any longer, Mumbaikars #SoNotDone

— मुंबई पोलीस – Mumbai Police (@MumbaiPolice) July 10, 2020

எனவே, 2020ம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்ட ஒரு பிரச்னையை எடுத்து, மீண்டும் புதியதுபோல சிலர் தமிழ் மொழியில் பகிர்ந்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Tagged +140 எண்Bank AccountHOAXPhone Callஎச்சரிக்கைவங்கிக் கணக்கு

Post navigation

உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!
பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

Related Posts

‘நாளைய முதல்வர்’ சர்ச்சையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- முழு விவரம் இதோ!

May 5, 2020January 12, 2022Chendur Pandian

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் என்ற தகவல் உண்மையா?

March 19, 2024April 2, 2024Fact Crescendo Team

‘முஸ்லீம் குழந்தைகளை வளர்க்கும் விதம்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

July 18, 2024July 18, 2024Fact Crescendo Team

Follow us

  • Fact checks
  • Comments

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

July 23, 2026July 23, 2026Chendur Pandian

முதியவரை தாக்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?  

July 23, 2026July 23, 2026Pankaj Iyer

தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க ஆதரிப்பதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

July 23, 2026July 23, 2026Chendur Pandian

வன்முறையில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

July 22, 2026July 22, 2026Chendur Pandian

மெரினாவில் பேனா சிலை வைக்க முடியாமல் திண்டாடும் திமுக என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?  

July 22, 2026July 22, 2026Pankaj Iyer
  • Multiple Viral Videos Falsely Linked to the Venezuela Earthquakes - Fact Crescendo Sri Lanka English | The leading fact-checking website  commented on வெனிசுலா நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?: […] Fact Crescendo Tamil noted that several
  • பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா என்று திரிஷா பதிவு வெளியிட்டாரா? - Fact Crescendo | The leading fact-checking website in India  commented on தனியாக பிறந்தநாள் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படத்தால் சர்ச்சை…: […] சற்று தாமதமாக, ஜூன் 23, 2026 அன்று திரிஷ
  • Anantha kumar  commented on தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா கொண்டாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?: Why do like this
  • 2026 Tamil Nadu Assembly Election: Regime Change and Circulated Fake News – An Analysis - Fact Crescendo Sri Lanka English | The leading fact-checking website  commented on வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?: […] Fact: The video was from 2016, a Radhapu
  • 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய ஆட்சி மாற்றமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் - ஓர் ஆய்வு - Fac  commented on திமுக 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே ஊடகம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?: […] […]

Categories

  • அரசியல் | Politics
  • தமிழ்நாடு | Tamilnadu
  • இந்தியா | India
  • சர்வதேசம் | International
  • தமிழகம் | Tamil Nadu

Latest Fact Checks

  • ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

    July 23, 2026July 23, 2026Chendur Pandian
  • முதியவரை தாக்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?  

    July 23, 2026July 23, 2026Pankaj Iyer

Archives

Fact Crescendo Tamil | Theme: News Portal by Mystery Themes.
  • Code Of Principles