அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று மு.க.ஸ்டாலினை ஊடகவியலாளர் விஷன் விமர்சித்தாரா?

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக, அரைமண்டைத்தனமாக பேசாதீர்கள் முதல்வரே என ஊடகவியலாளர் ஒருவர் கூறினார் என நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரமண்டை தனமாக பேசாதீர்கள்! மெக்காலே கல்வி முறையை ஏற்றுக்கொண்டு […]

Continue Reading

பெரியாரை உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

தி.மு.க எம்.எல்.ஏ-வும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட ட்வீடின் ஸ்கிரீன்ஷாட் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு […]

Continue Reading

இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று ஊடகவியலாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook ஊடகவியலாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்- செந்தில்வேல்! நீட் தேர்வுக்கு எதிராக ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சாகும் வரை உண்ணாவிரதம்! அறிவிப்பு திமுக […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று செந்தில்வேல் கூறியதாக பரவும் வதந்தி!

நீட் விவகாரத்தில் தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற அச்சம் எழுந்திருக்கிறது என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. தி.மு.க பொய் வாக்குறுதிகளை […]

Continue Reading

FACT CHECK: 2024ம் ஆண்டு செங்கோட்டையில் ஸ்டாலின் கொடியேற்றுவார் என செந்தில்வேல் கூறினாரா?

வருகிற 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றுவார் என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “2024 ஆகஸ்ட் 15 சுதந்திரதின நாளில் செங்கோட்டையில் கொடியேற்று வார், வருங்கால இந்திய ஒன்றிய பிரதமர், முத்துவேல் […]

Continue Reading

FACT CHECK: ரங்கராஜ் பாண்டே என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் போலியான படங்கள்!

செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரங்கராஜ் பாண்டே பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “விவசாயத்திற்கு எதுக்கு தனி பட்ஜெட்- #ரங்கராஜ்பாண்டே. உங்களுக்கென்ன ஓய் ! கடைசி வரைக்கும் தட்டேந்தியே பொழச்சிப்பேள்!  நாங்க அப்பிடியா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shali […]

Continue Reading

FACT CHECK: நான் ஒரு மிஷனரி கைக்கூலி என்று செந்தில்வேல் கூறினாரா?

நான் ஒரு மிஷனரி கைக்கூலி என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறியதாக பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் ஒரு மிஷினரி கைகூலி. பாஜக நல்லதே செய்தாலும் எதிர்ப்பது மட்டுமே என் பணி.. பாஜகவுக்கு எதிரான செய்திகளை திரித்து […]

Continue Reading

இஸ்லாமிய புனித பயணத்திற்கு மகளை வழியனுப்பினாரா சுப்பிரமணியன் சாமி?

இஸ்லாமிய புனித பயணம் செல்லும் தன்னுடைய மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணியன் சுவாமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய பெண்களுடன் சுப்பிரமணியன் சுவாமி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது “வெச்சான் பாருங்க ட்விஸ்ட். உம்ராவுக்கு போகும் தன் மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணிய சுவாமி” என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை அ.இல.சிந்தா என்பவர் […]

Continue Reading

பேரணியில் செய்தியாளர்களின் ஷூவைத் திருடிய திமுக-வினர்?- ஃபேஸ்புக் வில்லங்கம்

சென்னையில் தி.மு.க நடத்திய பேரணியில் செய்தியாளரின் காலணியை தி.மு.க-வினர் திருடியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊடகத்தின் பெயர் இல்லாத பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், கையில் கேமரா வைத்துள்ள ஒருவர் ஒரு காலில் ஷூ இல்லாமல் இருக்கும் படம் வைக்கப்பட்டு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “ஷூ திருட்டில் திமுக. பேரணியில் செய்தியாளர்களின் ஷூக்களை திருடி திமுகவினர் […]

Continue Reading