‘அருணாச்சல பிரதேசத்தில் ஹாயாக நுழைந்த சீன ராணுவம்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
அருணாச்சலபிரதேசத்துக்குள் ஹாயாக சீன ராணுவம் நுழைந்த போது, வராதீர்கள் என்று சீன ராணுவ வீரர்களின் காலில் விழுந்து இந்திய மூதாட்டி கதறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்களை கிராம மக்கள் தடுப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திய பகுதியான அருணாச்சல் பிரதேசத்துக்குள் எவ்வித தடையும் இன்றி ஹாயாக […]
Continue Reading
