‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி…

‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

‘ராகுல் காந்தியுடன் நிற்கும் குல்விந்தர் கவுர்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ ராகுல் காந்தி உடன் நிற்கும் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தவள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவள்தான் குல்விந்தர் கவுர்!!! இவள்தான் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை […]

Continue Reading

கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தாரா மோடி? 

‘’ கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தார் மோடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் […]

Continue Reading

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தாரா? 

‘’விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று அண்ணாமலை அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி. பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கினங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – அண்ணாமலை அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறினாரா? 

‘’கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக விருப்பமில்லை,’’ என்று மோடி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் பிரதமராக விருப்பமில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பரமாத்மா என்னைத் தேர்ந்தெடுத்த நோக்கம் இதுவல்ல. ஒரு சன்னியாசியாக ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்யவே விருப்பம். […]

Continue Reading

‘கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ கங்கனா ரனாவத் கன்னத்தில் பதிந்த காங்கிரஸ் சின்னம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கங்கனா கன்னம்  காங்கிரஸ் சின்னம் அடடே கவிதை, கவிதை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: […]

Continue Reading

அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?

‘’அண்ணாமலை தோற்றதால் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட பாஜக தொண்டர் கட்டெறும்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆணுறுப்பை அறுத்த பாஜக தொண்டன். அண்ணாமலையின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தொண்டர் இசக்கி என்கிற கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்து தற்கொலை முயற்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

பாங்காங் செல்லும் ராகுல் காந்தி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’பாங்காங் செல்லும் ராகுல் காந்தி – டிக்கெட் ஆதாரம் இதோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 24 பாராளுமன்றத்‌ தேர்தலில் வெற்றிவாகை சூடிய  கான்கிராஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை […]

Continue Reading

எம்ஜிஆர் நடித்த பாடல் என்று கூறி தவறான தகவலை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி…

‘’ சத்தியமே லட்சியமாய் கொள்ளடா – என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்,’’ என்று கூறி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’  ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், […]

Continue Reading

நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’ நாம் தமிழர் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, திமுக 34-38, அதிமுக 1, பாஜக 0, நாதக 5’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

அரசியல்வாதியிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பகிரப்படும் பழைய வீடியோ…

‘’அப்பாவி மக்களிடம்தான் அதிகாரம் காட்டும் காவல்துறை.. அரசியல்வாதியிடம் அடிவாங்கும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியின் தலைப்பில், ‘’ அப்பாவி பொதுமக்களிடம் மட்டுமே இந்த ஏவல்துறை அதிகாரத்தை காட்டும்…  அரசியல்வாதி கிட்ட அடி வாங்கும்…’’ என்று எழுதப்பட்டுள்ளது.  உள்ளே, TamilNadu: Former MP K Arjunan […]

Continue Reading

விசா கிடைக்காத விரக்தியில் சுதந்திர தேவி சிலையை வீட்டிலேயே நிறுவிய நபர் என்ற தகவல் உண்மையா? 

‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே அந்த சிலையை  நிறுவிய பஞ்சாப் மாநில நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ செய்தியில், ‘’அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி பார்க்க விசா மறுக்கப்பட்டதால், தனது வீட்டிலேயே […]

Continue Reading

‘மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’ என்று பரவும் வதந்தி…

‘’ மாட்டு சாணியை ஜூஸ் போல குடிக்கும் வட இந்தியர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சனியன் புடிச்சவன் ஆட்சியில என்ன என்ன கொடுமை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு பாருங்க.  சிந்திக்க கற்றுக்கொடுக்காட்டியும் மென்மேலும் முட்டாளாகாமல் இருங்கடா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் – அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரு, இந்திரா யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்) மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

காவ்யா மாறன் எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாரா?

‘’எய்டன் மார்க்ரமை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த காவ்யா மாறன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன்.இருநூறு உபீஸ் இதையும் பார்த்து ஆனந்த கூத்தாடும்….’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

பண்ருட்டி – விழுப்புரம் சாலையின் பரிதாப நிலை என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’பண்ருட்டி – விழுப்புரம் சாலையின் பரிதாப நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பண்ருட்டி To விழுப்புரம் சாலை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   Claim Link l Archived […]

Continue Reading

ஒசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததா?

‘’ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை. தலையில் விழுந்தால் அவ்வளவு தான்.Hosur அருகில் செட்டிப்பள்ளி கிராமம்  ன்னு வந்தது என்னடா இது எப்படி வேண்டுமானாலும் உலகம் அழியும் போல இது போல் பெரிய பெரிய பனிக்கட்டிகள் […]

Continue Reading

போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`.  நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா?  […]

Continue Reading

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டாரா? 

‘’பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’bjp national president shri jagat prakash nadda has appointed shri prashant kishor as the national chief spokesperson of bjp,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link  […]

Continue Reading

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி இதுவா? 

‘’ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *ஈரான் அதிபரின்*  *அந்த கடைசி நிமிடங்கள்* ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோ தொடர்பாக, […]

Continue Reading

சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காத்து வாக்குல வந்த செய்தி :  ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

‘சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’ என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை… 

‘’சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விராட் கோலி விதைத்த விதை  மட்டமான RCB ரசிகர்கள்.. கண்டிப்பாக ஆர் சி பீஈஈஈஈஈஈஈஈஈஈக்கு இல்லை கப்பு….,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர் என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதா?

‘’ரூ.15 லட்சம் வென்ற கல்லூரி மாணவர்,’’ என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 15 லட்சத்தை வென்றுள்ளார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ளதால், பலரும் […]

Continue Reading

‘மோடியின் திருமண புகைப்படம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’மோடியின் திருமண புகைப்படம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கிடைச்சிடுச்சு மோடி யின் திருமண ஃபோட்டோ . எனக்கு திருமணமே ஆகலைன்னு பொய்யை சொன்னவன் தானே மோடி . தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தையே மறைத்தவன் மோடி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என்று தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியதா? 

‘’நீட் தேர்வுக்கு எதிராக ‘100% எம்பிபிஎஸ் சீட்களும் தங்களுக்கே’ என தெலுங்கானா மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அட மானம் கெட்ட திமுக , அதிமுக நீங்க இவருகிட்ட ஆளுக்கு 2 கப் வாங்கி குடிங்கயா.  அப்படியாவது ஏதாவது வருதானு பார்ப்போம்  […]

Continue Reading

‘சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்’ என்று பகிரப்படும் வீடியோ உண்மையானதா?

‘’ சிக்கன் சாப்பிடும்போது சிக்கிய பண்டிட்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிக்கன் சாப்பிடும் பண்டிட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவல் உண்மையா […]

Continue Reading

சீரடி சாய் பாபா டிரஸ்ட் சார்பாக ஹஜ் கமிட்டிக்கு ரூ.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டதா?

‘’சீரடி சாய் பாபா டிரஸ்ட் சார்பாக, ஹஜ் யாத்திரைக்கு 35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் .. முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக 35 கோடி நன்கொடை. ஒரு வேளை பூஜைக்கே வழியில்லாத ஏழை இந்துக்கோவில்களுக்கு கூட இப்படி […]

Continue Reading

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு என்று பரவும் செய்தி உண்மையா?

‘’திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  News 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

சினிமா இயக்குனர் மிஷ்கின் காலமானார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா? 

‘’ சினிமா இயக்குனர் மிஸ்கின் காலமானார்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இயக்குநர் மிஷ்கின் காலமானார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் […]

Continue Reading

‘மேடையில் இருந்து கீழே குதித்த அன்புமணி’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’மேடையில் இருந்து கீழே குதித்த அன்புமணி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நம்ம மேங்கோமணி தான் பாஜக கதையை முடிச்சி விட போறாரு 🤣🤣,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

சிறு வயதிலேயே மேடையில் பேசி அசத்திய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சிறு வயதிலேயே ரஜினி முன் பேசிய அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறு வயதிலேயே இப்படி வளர்ந்து வருவார் என்று ‌சன் டிவிக்கு தெரிய வந்தது இருப்பதால் தான். அவரை கண்டு திமுக நடுங்குகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

இந்திய பிரதமர் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கியதாகப் பரவும் வதந்தி…

‘’பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் தொடங்கியது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பிரேக்கிங் நியூஸ்!  PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் […]

Continue Reading

நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாரா? 

‘’பாஜக.,வுக்கு ஆதரவு தெரிவித்த ஹிரித்திக் ரோஷன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ போடுடா வெடியை,…  பாஜக விற்க்கு ஆதரவாக களமிறங்கிய ஹிரித்திக் ரோஷன் 🔥🔥🔥 #VoteForNDA,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

‘வாக்குப் பதிவு அறைக்குள் இயந்திரத்தை உடைத்த நபர்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’ வாக்குப் பதிவு அறைக்குள் இயந்திரத்தை உடைத்த நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எல்லா நேரங்களிலும் அதிகார வர்க்கம் செய்கின்ற கேடுகெட்ட செயலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  சாமானிய மக்கள் வெகுண்டெழுந்தால்…..,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை […]

Continue Reading

2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் வீடியோ தற்போது பகிரப்படுவதால் சர்ச்சை…

‘’மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்கும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடேய் என்ன டா நடக்குது….. ❓ யாருடா நீங்கல்லாம்….😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பார்ப்பதற்கு, 2024 மக்களவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட […]

Continue Reading

Fact Check: கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா? 

‘’கடலூரில் பாஜக.,வுக்கு வாக்களித்த பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை #cuddalore #Incident #Nakkheeran #electionupdate2024,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை […]

Continue Reading

ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா? 

‘’ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக எம்.பி.,யின் ஆட்டம். ராஜஸ்தான் ஜலோர் – சிரோஹி பாஜக எம்.பி. தேவ்ஜி படேலின் வளர்ச்சி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் சிந்தியா ஜார்கண்டில் சென்று கட்சியை வளர்க்க […]

Continue Reading

சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம் என்று பகிரப்படும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? 

‘’சவூதி அரேபியாவில் பாலைவன வெள்ளம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாலைவனசோலை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாலைவன வெள்ளம் இப்போதுதான் பார்க்கிறோம்.  இது சவுதி அரேபியாவில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் பரிசு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா?

‘’உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்தால் 1 பவுன் தங்கக் காசு மற்றும் ரூ. 60,000 பணம் வழங்கப்படும்,’’ என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை: சில திருத்தங்கள்! அறிக்கை : 259 […]

Continue Reading

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?

‘’2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும்,’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளார்’’ என எழுதியுள்ளனர். […]

Continue Reading

‘கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த பாலை தான் கேரளா மக்கள் இவ்வளவு நாளும் குடிச்சிட்டு இருந்திருக்கிறார்கள் ஹலால் பால் மிகவிரைவில் தமிழகத்திலும்.. 🖕🖕🖕😭😭😭😭😭😭,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இணக்கப்பட்டுள்ள வீடியோவிலும், ‘Muslim man takes bath in […]

Continue Reading

ஹரியானாவில் பாஜக வேட்பாளரை கல்லால் அடித்து விரட்டிய மக்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஹரியானாவில் பாஜக வேட்பாளரை கல்லால் அடித்து விரட்டிய மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஹரியானா பாஜக வேட்பாளர் கல்லால் அடித்து ஓட ஓட விரட்டிய பொது மக்கள்… 🤦‍♀️🤭😂 #NoVoteForBJP #NoVoteToBjp,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெண் வாக்காளர்களை தகாத வார்த்தையில் திட்டினாரா?

‘’ தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பெண் வாக்காளர்களை தகாத வார்த்தையில் திட்டினார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ உங்க ஓட்டு பிச்ச எனக்கு தேவை இல்ல. தேனி அதிமுக வேட்பாளர் கோபம்! தேனி தொகுதியில் […]

Continue Reading

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மூதாட்டி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மூதாட்டி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ ரிசர்வ் பேங்க்ல அடிக்கறாங்க. வருசத்துக்கு ஒரு லட்சம் கொடுப்போம்னு சொன்னாலாம் ஏமாந்துறாதீங்க,’’ என்று மூதாட்டி ஒருவர் பேசுகிறார். அவரது அருகே கார்த்தி […]

Continue Reading

‘காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி’ என்று டைனிக் பாஸ்கர் ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

‘’காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும்’’ என்று டைனிக் பாஸ்கர் ஊடகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல்பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதனையே சிலர் தமிழில் மொழிமாற்றம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்வதையும் கண்டோம்.  இதில், ‘’நீல்சன் – டைனிக் பாஸ்கர் மெகா கருத்துக் கணிப்பு வெளியானது! தென் இந்தியாவை முழுமையாகக் கைப்பற்றும் […]

Continue Reading

‘அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

‘’அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி. சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையை விட அயோத்தியில் அதிக பணம் புழங்குகிறது. திராவிட மாடலின் அம்பத்தூர்களை விட ராமர் மாடல் அயோத்திகள் அதிக […]

Continue Reading

‘கொள்ளையனே வெளியேறு’ என்று மோடியை குறிப்பிட்டு விகடன் ஊடகம் செய்தி வெளியிட்டதா?  

‘கொள்ளையனே வெளியேறு’ என்று மோடியை குறிப்பிட்டு விகடன் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கொள்ளையனே வெளியேறு என்று மோடியை குறிப்பிட்டு மிகவும் தைரியமாக செய்தி வெளியிட்ட விகடன்”, என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading

‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறினாரா?   

‘‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Dacoit Veerappan’s daughter after joining BJP said:  “In Modi, I see the image of my father”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் […]

Continue Reading

தோனி ரசிகர்கள் ‘மைக் சின்னம்’ காட்டினார்களா?   

‘‘மைக் சின்னம் காட்டிய தோனி ரசிகர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ❤️ #Mike_TheVoiceOfPeople,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட படம் உண்மையானதா என்று தகவல் தேடியபோது, IANS வெளியிட்ட உண்மையான […]

Continue Reading