‘மது வாங்க போராடும் டூப்ளிகேட் விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் விவசாயிகள் போராட்டம் நடப்பதாகவும் அதில் பங்கேற்றவர்கள் போலி விவசாயிகள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் ஒருவர் மது பானம் விநியோகம் செய்ய, வெளியில் உள்ளவர்கள் போட்டி போட்டு வாங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹரியானா டூப்ளிகேட் விவசாயிகள் போராட்டம், பப்பு, கெஜ்ரி ஸ்பான்சர் […]
Continue Reading