சீனாவில் மோடியை வரவேற்று ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதா?

சீனாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் வானத்தில் லேசர் அல்லது ட்ரோன் மூலம் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக வரவேற்பு” […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் என்று பரவும் நியூஸ்கார்டு உண்மையா?

‘’மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ்கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’முதலமைச்சர் இன்று டெல்லி பயணம். 2 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்” என்று எழுதப்பட்டுள்ளது. இதில், 16.08.2025 என்று […]

Continue Reading

ராகுல் காந்தியின் அதிரடியால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நிதிஷ் குமார் அறிவித்தாரா?

ராகுல் காந்தியின் அதிரடி செயல்பாட்டைக் கண்டு அஞ்சி பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நக்கீரன் இதழ் வெளியிட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “பாஜகவுக்கு ஆதரவு வாபஸ். கூட்டணியில் இருந்து EXIT” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “தன் கோவனம் அவரத்துக்குள்ள நாம் இதிலிருந்து விலகி இருக்கணும்னு விவரமா விலகிட்டான் […]

Continue Reading

மத்திய பாஜக அமைச்சர்களுடன் ஒன்றாக பயணித்த தேர்தல் ஆணையர் என்று பரவும் வீடியோ உண்மையா?

தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜக மத்திய அமைச்சர்களுடன் தனி விமானத்தில் பயணித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறிய விமானத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் சிலர் இறங்கி வருவதையும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தலைமை தேர்தல் கமிஷனருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது. தனி விமானத்தில […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை அரசு ஆம்புலன்ஸ் வெளியே தொங்க விட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் […]

Continue Reading

ராகுலை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாஜக முதல்வருடன் இருக்கும் புகைப்படம் – உண்மை என்ன?

மகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சமீபத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த நீதிபதி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசிய ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடுமையான கருத்துக்களை வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் […]

Continue Reading

“கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த சதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் இந்துக்கள் மேற்கொள்ளும் கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த இஸ்லாமியர்கள் சதி செய்வதாக கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கன்வார் யாத்திரை வாகனத்தின் அடியில் திடீரென்று நுழைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த ஆட்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள். நேற்று சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற […]

Continue Reading

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ரேஷனில் கோமியம் வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் ரேஷனில் இலவசமாகக் கோமியம் வழங்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை புகைப்படத்துடன் வெளியான நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அமிர்த நீர். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக […]

Continue Reading

“பாரத் மாதாகீ” என்று அமித்ஷா கோஷமிட்டபோது தொண்டர்கள் அமைதியாக இருந்தனரா?

தன்னுடன் சேர்ந்து பாரத் மாதாகீ ஜெ என்று கோஷம் எழுப்பும்படி தொண்டர்களுக்கு அமித்ஷா கூற, தொண்டர்களோ அமைதியாக இருந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை நோக்கி அமித்ஷா “போலியோ (சொல்லுங்கள்) பாரத் மாதாகீ” என்கிறார். கேமரா கோணம் கூட்டத்தை நோக்கி செல்கிறது. […]

Continue Reading

பீகாரில் இடிந்து விழுந்த பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் ஒரே வாரத்தில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் இந்த வாரத்தில் மட்டும் ஜந்து பாலங்கள் இடிந்து விழுந்தது பாஜக நிதிஷ் இரட்டை எஞ்சின் ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் […]

Continue Reading

வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயார் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணிக்கு வர […]

Continue Reading

அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளது உண்மைதான் என்று செங்கோட்டையன் கூறினாரா?

‘’அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளது உண்மைதான்,’’ என்று செங்கோட்டையன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி. பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவில் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளது உண்மை தான் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l […]

Continue Reading

அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகிதா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகிதா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நிகிதா பாஜக உடன் நெருங்கிய  தொடர்பில் இருப்பவர் என்று ஆதாரங்களுடன் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன… இனி நடுநிலையாளர்கள் !! அஜீத்குமார் படுகொலை குறித்து பேசுவதை வேகமாக நிறுத்துவார்கள்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், நிகிதா மற்றும் […]

Continue Reading

மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5000 பரிசு தரப்படுகிறதா?

‘’மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரூ.5000 பரிசுத் தொகை அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பூவின் மீது சொடுக்கி உடனடியாகப் பெறுங்கள். ரூ.5000 உதவி. இந்தச் சலுகை இன்றைக்கு மட்டுமே,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

கோவா பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் தகராறு என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் போலீசாரிடம் தகராறு செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் போலீசாரிடம் தகராறு செய்யும் அவரை அடிக்க முயற்சி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பார்க்க அந்த பெண் மது போதையில் உள்ளது போல உள்ளது.  நிலைத் தகவலில், “கோவா மாநில பாஜக அமைச்சரின் […]

Continue Reading

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’முருக பக்தர்கள் மாநாட்டிற்காக மதுரையில் திரண்ட கூட்டம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது பெரியார் மண் இல்லை… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண்… இன்றே நிரம்பி வழியும் வாகனம்… 🔥 மதுரை 🚩🔥 #MuruganManadu,” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா?

‘’ இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் சன் நியூஸ் வெளியிட்ட […]

Continue Reading

ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

“ஜி7 மாநாட்டில் பங்கேற்றவர்கள் புகைப்படத்தில் மோடி இல்லை… அவர் மாநாட்டில் பங்கேற்கவே இல்லை. மாநாடு நடந்து முடிந்த பிறகு தான் மோடி அங்கு சென்றார்” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜி7 மாநாட்டில் தலைவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதனுடன் நியூஸ் தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், “பயங்கரவாதத்தை ஒழிக்க […]

Continue Reading

“இந்தியர்களே திரும்பி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என்று இஸ்ரேலியர் மிரட்டினாரா?

இந்தியர்களே உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று இஸ்ரேலியர்கள் கத்துவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவர் பெண் ஒருவரை மிரட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” #இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள்… இது தெரியாம இங்க இருக்கும் […]

Continue Reading

‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?

மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை […]

Continue Reading

நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?

நன்றி கெட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தார் என்று ஒரு போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோதல் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் கவுதம் அதானி […]

Continue Reading

‘என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்,’ என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தாரா?

‘’என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்’’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம். என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக […]

Continue Reading

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?

‘’யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்திப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன.  அவற்றில், ‘’ பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது மிகுந்த சர்ச்சையை […]

Continue Reading

குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்…  இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா […]

Continue Reading

பஹல்காம் தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறினாரா?

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் தாக்குதல் அமித்ஷா ஜி வெட்கப்பட வேண்டும். நாடு எங்கே செல்கிறது ஒரு […]

Continue Reading

மோடியை தோற்கடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று சந்திரபாபு நாயுடு கூறினாரா?

மோடியை தோற்கடிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டேன் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகங்களில் வெளியாகும் பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடியை பிரதமராக்க நான்தான் மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்போது நானே அவரைத் தோற்கடிப்பதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்து கைது செய்ததா இந்திய ராணுவம்?

மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை இந்திய ராணுவத்தினர் அடித்து கைது செய்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்களை சில காவலர்கள் அடித்து வேன் ஒன்றில் ஏற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட அமைதி மார்கத்தை அமைதியான முறையில் கவனித்த இந்திய ராணுவத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா டிவி செய்தி வெளியிட்டதா?

பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டார்கள் என்று இந்தியா டிவி என்ற ஊடகம் செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி வீடியோவுடன் நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் முழுமையான பட்டியல் இது, இது இந்தியா டிவி […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி இதுவா?

‘’ மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த முஸ்லீம்கள் ராணுவத்திடம் சிக்கிய காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’மப்பு பானர்ஜியோட போலீஸ் வர்றதாதான்டா பேச்சி??? இப்படி திடுதிப்புனு ஆர்மி வந்தா என்ன அர்த்தம்? அரீ குல்லா கூ குக்கர்…. மேற்கு வங்காளத்தில் இந்துக்களை காக்கும் Indian Army,’’ […]

Continue Reading

உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’RSS வீட்டுக்கு கேடு BJP நாட்டுக்கு கேடு உபியில் காவிதுறையிடம் அடிவாங்கும் காவல்துறை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

ஜார்கண்ட் அரசில் பாஜக அமைச்சர் என்று பரவும் பதிவால் குழப்பம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் பேட்டி அளித்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பஹால்காம் தாக்குதல் – இமாச்சல் முதலமைச்சரின் தவறால் நடந்ததாம் – ஜார்கண்ட் பிஜேபி அமைச்சர், (தாக்குதல் […]

Continue Reading

கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த ஓவைசி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிவிட்டு, நாடாளுமன்ற கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறினாரா?

அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “முதலமைச்சர் வேட்பாளர் – எல்.முருகன் கருத்து. அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் […]

Continue Reading

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு என்று பரவும் செய்தி உண்மையா?

‘’மோடி வருகையின்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா.. அட பாவமே.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு. கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு,’’ […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியைக் கிண்டல் செய்தாரா ஜெயக்குமார்?

“செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார்” என்று எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தரம் தாழ்ந்து இப்படி போய்விட்டார் என்று தான்… கர்ணன் படத்தில் […]

Continue Reading

தமிழக பாஜக தலைவரானதும் அதிமுக-வை விமர்சித்தாரா நயினார் நாகேந்திரன்?

தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் அ.தி.மு.க-வை விமர்சித்த நயினார் நாகேந்திரன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “அண்ணா திமுக இன்றைக்கு கூட்டணியில் இருக்கு, இல்லைங்கிறது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமா ஒரு ஆண்மையோட முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுக-வை பார்க்க முடியவில்லை” […]

Continue Reading

அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்தாரா?

அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க-வைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் – […]

Continue Reading

வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?

‘’வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி.  இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார்.  இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. […]

Continue Reading

ராஜினாமா அறிவிப்பு வெளியிட உள்ள மோடி என்று பரவும் விஷம நியூஸ் கார்டு! 

தன்னுடைய பதவி விலகல் தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ வெளியிட்ட உள்ளார் நரேந்திர மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மீண்டும் பிரதமர் மோடி உரை! நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் […]

Continue Reading

அண்ணாமலை பதவிக்கு ஆபத்தில்லை என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…

‘’அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிங்கம் திரும்ப வந்துருச்சு… அண்ணாமலையை மாற்றும் திட்டமில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார் எனத் தகவல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

“மோடிக்கு ஆதரவு கொடுங்கள்” என்று பாகிஸ்தான் முஸ்லிம் கூறியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

இந்திய இஸ்லாமியர்களே திருந்துங்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவு தாருங்கள் என்று பாகிஸ்தானைச் சார்ந்த முஸ்லிம் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் தான் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாக வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “_அஸ்லாம் அலைக்கும். நான் *பாகிஸ்தானில்* இருந்து ஆசிப் சர்தாரி பேசுகிறேன். எனது இனிய *இந்திய […]

Continue Reading

5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் ஏடிஎம் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறதா?

ஏடிஎம்ல் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எகிறும் ATM கட்டணம் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மே 1 முதல் ATMல் மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் […]

Continue Reading

சாலையில் செல்லும் பசுக்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டாரா?

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் செல்லும் பசுக்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது, அவற்றை யாரும் கடந்து செல்லக் கூடாது என்று டெல்லி முதலமைச்சர் உத்தரவிட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் சாலையில் பசுக்கள் கூட்டமாக நிற்பதை அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா பார்வையிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக ஆட்சி செய்யும் தலைநகர் […]

Continue Reading

மகளை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சொந்த மகளையே திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் மகளை நான் வேறு வீட்டிற்கு அனுப்ப விருப்பம் இல்லை அதனால் நானே திருமணம் செய்தேன் இப்ப என் ம(கள்)னைவி 2மாதம் கர்ப்பம். வாழ்க மார்க்கம் குல்லாகூ லப்பர்,’’ என்று […]

Continue Reading

கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது என்று அன்வர் ராஜா கூறினாரா?

‘’கொள்கையில் இருந்து விலகுவது ரணமாக்குகிறது – அன்வர் ராஜா அதிருப்தி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொள்கையிலிருந்து விலகுவது ரணமாக்குகிறதுஎம்.ஜி.ஆர் மற்றும் அம்மா இருவரும் சிறுபான்மை மக்களின் அரணாக நின்று மதவாதிகளிடம் இருந்து பாதுகாத்தனர்; அப்பேர்ப்பட்ட அதிமுக என்ற பேரியக்கம் இன்று அதன் கொள்கையில் […]

Continue Reading

அதிமுக-வை டயருடன் ஒப்பிட்டாரா அண்ணாமலை?

அ.தி.மு.க வை டயருடன் ஒப்பிட்டு “வண்டி ஓட டயர் முக்கியம்” என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “டயர் முக்கியம் – அண்ணாமலை வண்டி ஓடவேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம்.டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும். […]

Continue Reading

பாஜக.,வுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று செம்மலை கூறினாரா?

‘’பாஜக.,வுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்,’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும்அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது த*கொலைக்கு சமம், எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; […]

Continue Reading

எச். ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தாரா?

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று கூறிய எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹெச்.ராஜாவுக்கு கண்டனம். நாடார்கள் தமிழர்கள் அல்ல என ஹெச்.ராஜா பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்மீதும் தமிழிசை சௌந்தரராஜன் மீதும் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் […]

Continue Reading

“நாடார்கள் தமிழர்கள் அல்ல” என்று எச்.ராஜா கூறினாரா?

நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா பேசிய பேச்சின் ஒரு சில விநாடிகள் மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல” என்று கூறுகிறார். வீடியோ மீது, ‘நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல – […]

Continue Reading

பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க-விலிருந்து விலகி விடுவேன் என்று ஜெயக்குமார் கூறினாரா?

பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், அதிமுக-வில் இருந்து விலகிவிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுகவிலிருந்த விலகி விடுவேன். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு […]

Continue Reading