கர்நாடகா தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டாரா?
‘‘கர்நாடகா தேர்தலில் போட்டியிட்ட திருமாவளவன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், 10/05/2001 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக, தமிழ்நாடு முழுக்க போட்டியிட்ட விசிக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி விவரம் இடம்பெற்றுள்ளது. மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. Claim Link 1 l […]
Continue Reading
