திருச்சியில் புதிதாகக் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததா?
குஜராத்தில் சமீபத்தில் ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டியில் முதன் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக பலரும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தண்ணீர் தொட்டி நொறுங்கி விழுந்தது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருச்சி ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்கத் தொட்டி, […]
Continue Reading
