கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறதா?
‘’ கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு செல்போன் ஹேக் செய்யப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா ? என்று கேட்டு, ஆம் என்றால் 1 ஐ அழுத்தவும் இல்லையென்றால், […]
Continue Reading