கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…
‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Facebook Claim Link l Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]
Continue Reading