FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ!
‘’மு.க.ஸ்டாலின் ஆர்டர் செய்து, துபாயில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சென்னை வந்தடைந்த ரூ.2.50 மதிப்புள்ள கேக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாடு முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7, 2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். […]
Continue Reading