பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை BSF படை வீரர்கள் சுட்டனரா?
‘‘பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை சுட்ட BSF படை வீரர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மேற்கு வங்கம் பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் கல் எறிஞ்ச பங்களாதேஷ்காரணை நமது BSF படை வீரர்கள் ஒருத்தனை சுட்டதும் மற்றவர்கள் தப்பித்து […]
Continue Reading
