பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி ‘நீட்’ எழுத வேண்டுமா?

‘‘பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி ‘நீட்’ எழுத வேண்டிய அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  மேலும் […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று விமர்சித்தாரா எ.வ.வேலு?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, அ.தி.மு.க நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஈசிஆருக்கு கருணாநிதி பெயர் – அமைச்சர் […]

Continue Reading

கேஸ் விலை உயர்வை கண்டித்து விறகடுப்பில் சமைத்த சச்சின் என்று பரவும் விஷம பதிவு!

கிரிக்கெட் வீரர் சச்சின், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து குடும்பத்தினருடன் விறகடுப்பில் சமையல் செய்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் வீரர் சச்சின் தன் குடும்பத்தினருடன் விறகு அடுப்பில் சமைப்பது போன்ற படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. மோடி கேஸ் சிலிண்டருடன் இருப்பது போலவும், அதில் 2014ல் […]

Continue Reading