புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற டிசைனர் என்று நடிகை படத்தை பரப்பும் நெட்டிசன்கள்!

உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக எழுதியது என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சோனாலி பிந்த்ரேவின் இயல்பான புகைப்படம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் […]

Continue Reading

ஜி ஸ்கொயர் சோதனை விவகாரம்: சவுக்கு சங்கர் தலைமறைவு என்று பரவும் செய்தி உண்மையா?

ஜி ஸ்கொயர் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாகவும் அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தலைமறைவாகிவிட்டார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜி ஸ்கொயர் மற்றும் சபரீசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் […]

Continue Reading

அதானிக்காக ஊழல் கதவுகளையே அகற்றிவிட்டேன் என்று மோடி கூறினாரா?

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளை அடைத்துவிட்டேன், தற்போது,  அதானிக்காக ஊழல் கதவுகளை அகற்றிவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி. பிறகு அதானிக்கான 9 வருடங்களில் […]

Continue Reading

விராட் கோலியை வெறுப்பேற்ற ஃபேஸ்புக் புகைப்படத்தை மாற்றினாரா கவுதம் கம்பீர்?

‘‘விராட் கோலியை வெறுப்பேற்ற ஃபேஸ்புக் புகைப்படத்தை மாற்றிய கவுதம் கம்பீர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: ஐபிஎல் 2023 சீசன் தற்போது தொடங்கி […]

Continue Reading