சீமானுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் தொடர்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் வெளியிட்டதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அணியின் நிர்வாகி விளக்கம் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archive சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயலாக்க அதிகாரி வெளியிட்டது போன்று அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”நாதகவை சேர்ந்த திரு.சீமான் […]

Continue Reading

‘நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று ரவீந்திர ஜடேஜா கூறினாரா?

‘’ நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’’ என்று ரவீந்திர ஜடேஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் 2023 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Continue Reading

செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading