அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் படம் உண்மையா?

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைக் காண குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு திரண்டு வந்த ரசிகர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2 ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றின் இணைப்பை பகிர்ந்துள்ளது. மஞ்சள் சட்டை அணிந்த மக்கள் சாலை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் […]

Continue Reading