அண்ணாமலைக்கு வெறும் பத்து ஓட்டு என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

கர்நாடகாவில் அண்ணாமலை பிரசாரம் செய்த தொகுதி ஒன்றில் ஒரு பூத்தில் பா.ஜ.க-வுக்கு வெறும் 10 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு வெறும் பத்து ஓட்டு. கர்நாடகாவில் தமிழக பாஜக […]

Continue Reading

ஜிபி முத்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறாரா?

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் நடிகை சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக இணைந்து படம் நடிக்க உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சிருஷ்டி டாங்கே, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஜிபி முத்துவுக்கு ஜோடியான சிருஷ்டி டாங்கே – வைரலான புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மகாபாரதம் 10 பாகங்களாக வரும் என்று ராஜமௌலி அறிவித்தாரா?

மகாபாரதத்தை 10 பாகங்களாக வெளியிட உள்ளதாக ராஜமவுலி அறிவிப்பு வெளியிட்டதால், திராவிடர்கள் கதறி வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினத்தந்தி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மகாபாரதம் படம் 10 பாகங்களாக வரும். டைரக்டர் ராஜமவுலி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சும்மா மெரட்ட போறாப்ள 🔥🔥🔥 இனி திரா**யா மவனுங்க கதறல் சத்தம் காதை […]

Continue Reading