Rapid FactCheck: காயத்ரி ரகுராம் பற்றி எஸ்.ஆர்.சேகர் விமர்சித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பாஜகவில் உள்ள காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகள் பற்றி எஸ்.ஆர்.சேகர் விமர்சனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதையும் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியை தந்தி டிவி வெளியிட்டதா என, அவர்களது ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று, ஏற்கனவே எஸ்.ஆர்.சேகர் பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில வதந்திகள் பற்றி ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil Link 1

Fact Crescendo Tamil Link 2

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:காயத்ரி ரகுராம் பற்றி எஸ்.ஆர்.சேகர் விமர்சித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply