‘மாடுகளுடன் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
டெல்லியில் மாடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் நூற்றுக் கணக்கான பசுக்களை சாலையில் ஓட்டி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மாடுகளுடன் டெல்லி முற்றுகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் […]
Continue Reading
