சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘‘சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எதிரியா இருந்தாலும், ஒரு எட்டு எட்டி போய் பார்த்துட்டு வந்திரணும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, […]
Continue Reading
