‘திமுக ஒரு தீய சக்தி’ என்று திருமாவளவன் கூறினாரா?
‘‘திமுக ஒரு தீய சக்தி,’’ என்று திருமாவளவன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ திமுக ஒரு தீய சக்தி.. தீய சக்தி.. தீய சக்தி.. திருமாவளவன் ஆவேசம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்றும் இதனுடன் இணைத்துள்ளனர். Claim Link பலரும் இதனை உண்மை […]
Continue Reading
