பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
‘பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பாஜகவுக்கு ஜெயக்குமார் பதில். அண்ணாமலை போன்றே பாஜக நிர்வாகிகளும் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர். அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசிந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் […]
Continue Reading
