தேசிய கீதத்தை தவறாகப் பாடியவர்கள் பாஜக தொண்டர்களா?
உங்கள் தேச பக்தி இவ்வளவு தான் என்று மறைமுகமாக பாஜக-வை விமர்சித்து ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தேசியக் கொடியேற்றிவிட்டு தேசிய கீதத்தை அரசியல் கட்சித் தொண்டர்கள் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒருவர் மிக வேகமாக தேசிய கீதத்தைப் பாடத் தொடங்குகிறார். அதே வேகத்தில் தப்பும், தவறுமாக பாடுகிறார். ஒரு கட்டத்தில் பாட்டை […]
Continue Reading
