நான் மலையாளி என்று சீமான் கூறினாரா?
மேடையில் பேசும்போது தான் மலையாளி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive சீமான் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி மற்றும் மேடையில் நான் மலையாளி என்று கூறுவது போன்ற காட்சியை இணைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டியில், “நீ ஏன் இனம் மாறுற… அதுலயே நீ ஏமாத்துற இல்ல… தமிழன்னு சொல்ல வேண்டிய […]
Continue Reading