ரசிகர்களுடன் எளிமையாகப் பழகும் அமீர் கான் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘ரசிகர்களுடன் எளிமையாகப் பழகும் அமீர் கான்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் பற்றி நாமும் நீண்ட நேரம் தகவல் […]

Continue Reading

வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம் என்று பகிரப்படும் வதந்தி…

‘‘வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம் என்றும், தமிழ்நாட்டில் […]

Continue Reading

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ இதுவா?

‘‘சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சுவாமி விவேகானந்தர் கடந்த கி. பி. 1893ம் […]

Continue Reading

சான்றிதழ்களை தவறவிட்ட இளைஞர்; இந்த மொபைல் எண்கள் உண்மையா?

‘’இளைஞர் ஒருவர் தவறவிட்ட சான்றிதழ்களை பத்திரமாக எடுத்து வைத்துள்ளோம், இந்த மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பி, உண்மையா என்று தொடர்ச்சியாகச் சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தேடியபோது, ஃபேஸ்புக் போன்றவற்றிலும் இந்த தகவல் உண்மை போல பகிரப்படுவதைக் […]

Continue Reading

Rapid FactCheck: காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் கிடைத்தாரா?

‘’காணாமல் போன இந்த சிறுமி மங்களூரில் பிச்சைக்காரர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்ததா?

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வதந்தி கடந்த […]

Continue Reading

வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை- உண்மை என்ன?

‘’வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை துணிச்சலுடன் மீட்கும் தந்தை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட வீடியோவில், ‘வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்களை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றி, கரை சேர்க்கிறார். அதன் பிறகு, கரையில் உள்ள மற்ற நபர்கள் அவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள்,’ ஆகிய காட்சிகளை காண முடிகிறது. இதனை பலரும் […]

Continue Reading

சேலத்தில் 6 ஏழை மாணவர்களை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை இவரா? மீண்டும் பரவும் வதந்தி…

‘’சேலத்தில் 6 ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியை லட்சுமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதேபோன்ற தகவல் ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பாக, சமூக வலைதளங்களில் வெவ்வேறு பெண்களை வைத்து பகிரப்பட்டு வந்தது. அப்போது, நாமும் ஆய்வு செய்து, அந்த தகவல் தவறான ஒன்று என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். Fact […]

Continue Reading

தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான […]

Continue Reading

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்?- ஊடகச் செய்தியும், உண்மையும்!

‘’பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், அரை மயக்கத்தில் என்கவுன்ட்டர் செய்யும் பரிதாபம்,’’ என்று கூறி ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link கடந்த ஏப்ரல் 6, 2022 அன்று பல்வேறு ஊடகங்களிலும் வெளியான இந்த செய்தியில் பெரும்பாலும், ‘’நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரு 17 வயது சிறுவன் மயக்க நிலையில் சேர்க்கப்பட்டார். அவர், வீடியோ […]

Continue Reading

FactCheck: வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம் என்று பகிரப்படும் வதந்தி…

‘’வட இந்தியாவில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சடலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’வடநாட்டின் லட்ச்மண்புரா தர்ஹாவில் ரோடு அகலப்படுத்தும்போது வெளிப்பட்ட 300 வருட பழமையான அழியாத ஜனாஸா,’’ என்று கூறி மேற்கண்ட தகவலை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் […]

Continue Reading

FactCheck: ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகிறதா?

‘’ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஜெராக்ஸ் கடைகளில் நாம், ஸ்கேன் செய்யவோ அல்லது ஜெராக்ஸ் எடுக்கவோ தரக்கூடிய ஆவணங்களை நமக்குத் தெரியாமல், நகல் எடுத்து, காசுக்காக சமூக விரோதிகளுக்கு விற்கிறார்கள் எனும் அர்த்தத்தில் மேற்கண்ட வீடியோ பரப்பப்படுகிறது. ஆனால், இது […]

Continue Reading

FactCheck: ராமனா, ராவணனா, யார் உண்மையில் கடவுள்? வைரல் செய்தியால் சர்ச்சை…

‘’ராவணன் கடவுளா, ராமன் கடவுளா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ‘’யார் உண்மையில் கடவுள்? சீதையை மீட்க ராமன் கட்டிய பாலம் உண்மையானால், சீதையை கடத்த ராவணன் கட்டிய பாலம் எங்கே? ராமன் கடவுளா, ராவணன் கடவுளா,’’ எனும் அர்த்தத்தில் மேற்கண்ட நியூஸ்கார்டில் எழுதியுள்ளனர். இது பார்ப்பதற்கு, முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ்கார்டு டெம்ப்ளேட் போலவே இருப்பதால், உண்மையான […]

Continue Reading

FactCheck: ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்- உண்மை என்ன?

‘’ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2013ம் ஆண்டு காவிரி நடுவர் […]

Continue Reading

FactCheck: யாருப்பா அந்த பெயிண்டர்?- உண்மை தெரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

‘’நெடுஞ்சாலையில் கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை,’’ என்று கூறி இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இந்த விவகாரம் பற்றி செய்தி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FactCheck: நியூசிலாந்தில் புனித வெள்ளி நாளில் மலரும் சிலுவைப்பூ?- உண்மை அறிவோம்!

‘’புனித வெள்ளியன்று, நியூசிலாந்தில் மட்டுமே மலரும் சிலுவைப் பூ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படம் பற்றிய தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  மரம் ஒன்றில், சிலுவை போல நிறைய இருப்பதாக, ஒரு புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று கூறி, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய […]

Continue Reading

திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கியதாக பரவும் வீடியோ!

‘’திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கிய வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரம் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டதை கண்டோம்.  Facebook Claim Link Archived Link  உண்மை […]

Continue Reading

இந்த நாய் தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியதா?

‘’தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய நாய்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் முகம் சிதைந்த நிலையில் உள்ள நாய் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த நாய் தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியபோது, இவ்வாறு காயமடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக […]

Continue Reading

பெண் பாதுகாப்பில் முதல் இடம் பிடித்த திருநெல்வேலி: உண்மை அறிவோம்!

‘’பெண் பாதுகாப்பில் திருநெல்வேலி நகரம் முதலிடம் பிடித்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  செப்டம்பர் 24, 2019 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 பெயரில், நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’ஆசியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான 20 நகரங்களின் பட்டியலில் ஒன்றுமே இடம்பெறாத நிலையில் […]

Continue Reading

பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்…

‘’பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Time Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு அவர் காலேஜில் […]

Continue Reading

சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதா: அமித் ஷா அறிமுகம் செய்கிறாரா?

‘’சாதி மத அடிப்படையில் டெலிவரி செய்ய புதிய மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்கிறார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அமித் ஷா புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’இனி சாதி மதம் பார்த்துத்தான் வாடிக்கையாளர்கள் […]

Continue Reading

ஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா!!! 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து […]

Continue Reading

துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்: குழப்பம் ஏற்படுத்தும் ஃபேஸ்புக் வீடியோ

‘’துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தனுஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூலை 10, 2019 அன்று இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், துபாய் பற்றி தெரியாத 10 விசயங்கள் என்று கூறி, அந்நாட்டின் தொழில், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முறை, போலீஸ் பாதுகாப்பு […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மகளை திருமணம் செய்துகொண்ட முஸ்லீம் நபர்: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’மேற்கு வங்கத்தில் மனைவியை சாட்சியாக வைத்து பெற்ற மகளை திருமணம் செய்துகொண்ட அப்பாஸூதின் அலி,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Adhiseshan என்பவர், கடந்த ஜூன் 28, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், முஸ்லீம் ஆண், பெற்ற மகளை திருமணம் செய்துகொண்டதாகக்கூறி ஒரு செய்தித்தாளில் வெளிவந்த செய்தியையும், இளம்பெண் […]

Continue Reading

பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களிடம் உடலுறவு செய்தோம்: 8 பாதிரியார்கள் வாக்குமூலம்?

‘’பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்களை அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு செய்தோம் என்று 8 பாதிரிகள் வாக்குமூலம்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Murali Ram என்பவர் இந்த பதிவை ஜூலை 7, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த […]

Continue Reading

செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் எங்கே போகிறது?

‘’செங்கல்பட்டு ஏரியில் இருந்து ரயிலில் உறிஞ்சப்படும் நீர் மதுபான ஆலைகளுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டி,’’ ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவு பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நெல்லைத் தமிழன் இம்மான் என்பவர் கடந்த ஜூன் 16ம் தேதியன்று மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளார். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த பதிவில், ரயிலில் செல்லும் தண்ணீர் டேங்குகள் புகைப்படத்தை பகிர்ந்து, […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை மானபங்கம் செய்த எம்எல்ஏ!

‘’உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பொதுமக்கள் முன்னிலையில் ஏழைப்பெண்ணை மானபங்கம் செய்யும் எம்எல்ஏ,’’ என்ற தலைப்பில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதுவரை 47,000 பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். தகவலின் விவரம்: எவன்டா இந்த நாய் Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2018, நவம்பர் 8ம் தேதியன்று இந்த பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இது வேறொருவர் பகிர்ந்த பதிவை எடிட் செய்ததாகும். அதற்கு சாட்சியாக, இந்த பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தின் […]

Continue Reading

தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா? வைரல் வீடியோ

‘’தமிழ்நாட்ல தான இருக்கோம்; தமிழ்ல பேச முடியாதா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பதிவை காண நேரிட்டது. இந்த வீடியோ இதுவரையிலும், 19,000-க்கும் அதிகமான ஷேர்களை பெற்று, இன்னும் டிரெண்டிங்கில் உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:தமிழ் நாட்ல தான இருக்கோம் தமிழ்ல பேச முடியாதா.. Airport நிர்வாகியை வெளுத்து வாங்கிய தமிழன் ?? Archived Link இதில், ஆண் ஒருவர் ஏர்போர்ட்டில் விமான ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் […]

Continue Reading

திருட்டு காவலாளி மோடி: தவறான பிரசாரம்!

‘’திருட்டு காவலாளி மோடி’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 3,500க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ள இந்த பதிவு, தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஆனால், இந்த பதிவில் மோடியை பற்றி கூறியுள்ள விசயங்கள் உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: திருட்டு காவலாளி மோடி” தன்னை ஓர் ஏழைதாயின் மகன் என்று […]

Continue Reading