இந்து பூசாரியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் முஸ்லீம் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’ இந்து கோயில் பூசாரியை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும் முஸ்லீம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு ட்விட்டர் வழியே (@FactCheckTamil) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Claim Tweet Link l Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து ரிவஸ் இமேஜ் […]
Continue Reading