தமிழகத்தின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த கட்சி அ.தி.மு.க-வா?

‘’அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் இவர்,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive 1 I Archive 2 அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஜெயசுதா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் […]

Continue Reading

பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அடித்து உடைத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அதை மக்கள் அடித்து உடைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பஸ் ஒன்றை இஸ்லாமியர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விழாக்கோலம்_பூண்டது எ#பெங்களூர் 😄😄😄😄…. இலவசம் எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதற்கான ஒரு உதாரணம் கர்நாடகாவில்..  #இலவச_பேருந்து நிறுத்தவில்லை என்ற […]

Continue Reading

காவிரி விவகாரம்: தமிழ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் பகிரப்படும் பழைய வீடியோவால் சர்ச்சை…

‘’காவிரி விவகாரத்தில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படும் அவலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Archived Link  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கும், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் […]

Continue Reading

அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டாரா?

‘’ அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமனம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சில நாட்கள் முன்பாக, ‘’தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் […]

Continue Reading

உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கனடாவைக் கண்டித்து கனடா கொடிக்குப் பதில் கர்நாடக கொடியை எரித்து உத்தரப்பிரதேச பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நியூஸ் கார்டு போன்று ஒன்றை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடக கொடியை எரிப்பது போன்று புகைப்படம் உள்ளது. மேலும், “கர்நாடக கொடியை எரித்த உ.பி. […]

Continue Reading

RAPID FACT CHECK: கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டமா?

கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டம் நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கனடாவை எதிர்த்து கனரா வங்கி வாசலில் சங்கி கூமுட்ட கூட்டம்  ஆர்ப்பாட்டம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Madhar Syed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் […]

Continue Reading

உதயநிதி – ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினாரா?

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – நடிகை ஶ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கத் தயார் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ஶ்ரீரெட்டி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பே இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

எடப்பாடி பழனிசாமி இனி முதல்வராக வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “எடப்பாடி பழனிசாமி அவர்கள் இனி முதல்வராக வர வாய்ப்பேயில்லை; நாங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் அவா;கள் நடந்துகொள்ள வேண்டும் – […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான பாலியல் புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் திட்டம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் மீது பாலியல் புகார். 1970-களில் பல்வேறு பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டது குறித்து விக்கிலீக்ஸ் என்ற செய்தி […]

Continue Reading

ஹிஜாப் அணிந்த மாணவி தாக்கப்படும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

ஹிஜாப் அணிந்த மாணவியை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடந்தது போன்று பகிரப்படும் அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஹிஜாப் அணிந்த மாணவியை சில மாணவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹிஜாப் அணித்ததற்காக வகுப்பறையிலே சிறுமி சக மாணவர்களால் தாக்க படும் வீடியோ வெளியாகியுள்ளது . மாணவர்களிடையே விதைக்க […]

Continue Reading

‘சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’ என்று நடிகர் சித்தார்த் கேட்டாரா?

‘’சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’’, என்று நடிகர் சித்தார்த் கேட்டதாக, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: நடிகர் சித்தார்த் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் ரீதியான கருத்துகள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், […]

Continue Reading

இந்தியாவுடன் இணைய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் சபதம் மேற்கொண்டார்களா?

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய உறுதிமொழி எடுத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மக்கள் சிலர் ஒன்று கூடி உறுதிமொழி எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் என்ன உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது புரியவில்லை. நிலைத் தகவலில், “பாக். ஆக்கிரமிப்பகுதியில் இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் […]

Continue Reading

நடிகை சாய் பல்லவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை…!

‘’ நடிகை சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல.  […]

Continue Reading

கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியை ராஜினாமா செய்கிறார்களா?

‘’ எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு வெவ்வேறு செய்திகள் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ அதிமுக பொதுச் செயலாளர் EPS ராஜினாமா செய்கிறார்,‘’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதேபோன்று மற்றொரு செய்தியும் புதிய […]

Continue Reading

மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது […]

Continue Reading

எடப்பாடி பழனிச்சாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா அண்ணாமலை?

‘’எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசி மூலமாக வருத்தம் தெரிவித்த அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை – இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்திருந்த நிலையில் அதிமுக […]

Continue Reading

‘கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்,’ என்று ஜெய்சங்கர் கூறினாரா?

கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனடா நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது. நடிகர் அக்‌ஷய் குமாரை முன்னுதாரணமாக கொண்டு பாரத திருநாட்டின் மீது பற்று […]

Continue Reading

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது பாஜக மேலிடம். அதிமுகவுடன் […]

Continue Reading

பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா? 

‘’பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த வீடியோ பதிவில், ‘’ CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, நாம் எப்போதும் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்,‘’ என்று ஒருவர் பேசுகிறார்.  […]

Continue Reading

‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?

“நீங்கள் என்ன பேசினாலும் புரியாது… எதுக்கு புரியாம பேசுற” என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்த கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive நாடாளுமன்றத்தில் கனிமொழி மற்றும் மோடி பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேச, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசுற?” என்று நரேந்திர மோடியைப் பார்த்து கனிமொழி பேசுவது போலவும் வீடியோவில் உள்ளது. […]

Continue Reading

மகளிர் உரிமைத் தொகை வாங்கிய வசதியான நபர் என்று பரவும் வதந்தி!

வசதியான ஒருவருக்கு கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை வாங்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 தன்னுடைய வீட்டு வாசலில் கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை ரூ.1000ம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் கோலமிட்டவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்கள் தகுதி வாய்ந்த பெண்களை தேர்வு செய்த லட்சணம் இந்த படத்தில் தெரிகிறது. இந்த […]

Continue Reading

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீதியில் தூங்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடு இழந்து தெருவில் உறங்கும் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மைதானத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் தூங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மொரோக்கோ பூமி அதிர்வினால் வீடு வாசல் சொத்து செல்வம் என்று அனைத்தையும் இழந்து வெரும் கையுடன் தெருவில் […]

Continue Reading

திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய இந்த நியூஸ் கார்டில், ‘’ நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்! அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான […]

Continue Reading

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஆற்றில் திடீரென்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிபீயாவில் அணை ஒன்று தகர்ந்து வரும் பெரு வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய காட்சி என்று பரவும் போலி வீடியோ!

கிறிஸ்தவ குட்டி போதகர் ஒருவர் பேசிய வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது போன்று எடிட் செய்த சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சின்ன வயது அண்ணாமலை பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிறந்து ஒன்பதே நாளில் நின்றேன், நடந்தேன் என்று கூறுவது போல் உள்ளது. நிலைத் தகவலில், “சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய வீடியோ.. […]

Continue Reading

மொரோக்கோ நிலநடுக்கத்தில் இடிந்து விழும் கட்டிடம் என்றும் பரவும் வீடியோ உண்மையா?

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடம் இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மொராக்கோ பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ […]

Continue Reading

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தாரா?

‘’பட்டியலின மக்கள் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் கூறிய கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ABP Nadu லோகோவுடன் கூடிய இந்த செய்தியில், ‘’அண்ணல் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து ஐயா ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதில் நான் முழுமையாக […]

Continue Reading

சௌதி அரேபியாவில் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டதா?

சௌதி அரேபியாவில் இந்தியப் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 புதிய இந்திய நாடாளுமன்ற கட்டத்தின் மீது மோடி சிலை இருப்பது போன்று சிறிய அளவிலான சிலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அனைவரும் மெழுகு சிலைகளை நிறுவும் போது, ​​சவுதி அரேபியாவில் […]

Continue Reading

பாஜக ஆட்சி அமைந்ததும் ஆடு, கோழி பலியிடத் தடை செய்யப்படும் என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சனாதன ஆட்சி – அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கோவில்களில் ஆடு,கோழி பலியிடும் முறையை தடை […]

Continue Reading

ஜி 20 நாடுகள் மாநாடு: டெல்லியில் மறைக்கப்பட்ட குடிசை பகுதி என்று பரவும் படம் உண்மையா?

டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டையொட்டி குடிசை பகுதிகள் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி பச்சை நிற துணியால் மறைக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மோடிஜீ தனது பத்து ஆண்டு சாதனையை மறைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் மோதல் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சினிமா விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லோகேஷ் விஜய் மோதல்!? லோகேஸ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் […]

Continue Reading

சனாதனத்திடம் மண்டியிட்ட ஆ.ராசா என்று பரவும் வதந்தி!

சத்ய சாய்பாபாவிடம் மண்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆசீர்வாதம் வாங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மறைந்த சத்ய சாய்பாபாவிடம் ஒருவர் ஆசி பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சனாதனத்திடம் முட்டி போட்டு மன்டியிட்டு ஆசிர்வாதம் வாங்கிய ஆ.ராசா … எச்சனாதனம் பற்றி பேச உணக்கு […]

Continue Reading

மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு ஜி20 மாநாடு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதா?

டெல்லியில் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இந்தியப் பிரதமர் மோடியை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்படியா வரவேற்பு குடுக்கறது? சுயவிளம்பர பிரியர் மோடி *டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாடு செப்டம்பர் […]

Continue Reading

உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததா?

சனாதனம் பற்றி பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்க எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “CJI Initiates Suo-moto action against […]

Continue Reading

திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’ திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார். நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பியான திவ்யா கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியாவார்’’, என்று […]

Continue Reading

உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தாரா அர்ஜுன் சம்பத்?

உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் செய்வேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அர்ஜுன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நிர்வாண போராட்டம்! உதயநிதி மன்னிப்பு […]

Continue Reading

சனாதனத்தை எதிர்ப்பவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான இந்துக்கள் மட்டும் பாஜக-வுக்கு வாக்களித்தால் போதும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்! சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான ஹிந்துக்கள் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்; சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

‘என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’ என்று சீமான் கூறினாரா? 

‘’என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் மனைவிக்கே செயற்கை முறையில் தான் கருத்தரிப்பு நடந்திருக்கிறது. இப்படியிருக்க என்னால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகச் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?- பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் […]

Continue Reading

வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு என்று பரவும் வீடியோ உண்மையா?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இந்து மத வழிபாடு நடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் வழிபாட்டை நடத்துகின்றனர். நிலைத் தகவலில், “நமது ஹிந்து தர்மம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்றுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் […]

Continue Reading