குடலிறக்க நோய்க்கு இயற்கை மருந்துகள் உரிய பலன் தருமா?
‘’குடலிறக்க நோய்க்கு உரிய பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Vijay Balajiஎனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜனவரி 9, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் எப்படி ஏற்படுகிறது, இதனை சரிசெய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்,’ என்று கூறி சில […]
Continue Reading