FACT CHECK: மோடி புயல் சேதத்தை பார்வையிட, ராகுல் சமோசா சாப்பிட்டாரா?
பிரதமர் மோடி புயல் பாதிப்பை பார்வையிட, ராகுல் காந்தியோ சமோசா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது போன்று இரு புகைப்படங்களை இணைத்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமீபத்தில் குஜராத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடும் புகைப்படம் மற்றும் ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி சமோசா சாப்பிடும் புகைப்படம் ஆகியவை ஒன்றாக சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]
Continue Reading
