FACT CHECK: ராமர் கோயில் கட்ட நன்கொடை வழங்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினரா?
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை அளிக்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இனிப்பகங்களில் உள்ள லட்டுக்களை மட்டும் எடுத்து வீதியில் வீசி எறியும் ஒரு வீடியோ மேலே உள்ள பதிவில் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ் தமிழில் “ராமர் கோவில் கட்டுவதற்கு டொனேஷன் தர மறுத்ததால், கடையை சூறையாடும் பாஜகவினர்..” என்று […]
Continue Reading