குஜராத் அரசின் ஏர் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குஜராத் அரசாங்கத்தின் உண்மையான ஏர் பஸ் என்று உடைந்த பேருந்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மற்றும் குஜராத் என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய உடைந்த பேருந்து ஆகியவற்றின் புகைப்படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு மேல், “இத்தனை வருஷமா தமிழக அரசு இதுதான் ஏர் பஸ் என்று சொல்லி […]

Continue Reading

ஜெயம் எஸ்.கே.கோபி சாதி வெறியரா என்று விவாதிக்கலாம் என மாதேஷ் ட்வீட் வெளியிட்டாரா?

‘‘ஜெயம் எஸ்.கே.கோபி சாதி வெறியரா என்று விவாதிக்கலாம்,’’ என மாதேஷ் ட்வீட் வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட பதிவு உண்மையில், மாதேஷ் […]

Continue Reading

பிரதமர் மோடியின் புதிய கெட்டப் என்று பரவும் AI படத்தால் சர்ச்சை…

‘‘பிரதமர் மோடியின் புதிய கெட்டப்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இந்த படத்தை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: நாம் குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் […]

Continue Reading

நடிகை கஸ்தூரி சங்கர் அதிமுக.,வில் இணைந்தாரா?

‘‘நடிகை கஸ்தூரி சங்கர் அதிமுக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Claim Tweet Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகை கஸ்தூரி அரசியல் விமர்சகராகவும், சமூக செயற்பாட்டாளாராகவும் தன்னை […]

Continue Reading

ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்ததா?

ராஜிவ் காந்தி – சோனியா காந்தி திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தி அரேபியர்கள் உடையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் ராகுல் காந்தி நிற்பது போல உள்ளது. அதனுன், “ராஜீவ்..சோனியா நிக்ஹா புகைப்படம்.. இப்ப தெரியுதா இவனுங்களோட தேசப்பற்று” என்று தமிழ், […]

Continue Reading

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதா?

‘‘ராம நவமி அன்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: துபாயில் அமைந்துள்ள […]

Continue Reading

என்.எல்.சி விவகாரத்தில் வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டதா?

என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நக்கீரன் அட்டைப்படம் போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “NLC விவகாரத்தில் தவாக தலைவருக்கு 7 கோடி கமிஷன்… தட்டி எழுப்பிய நக்கீரன்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இதை வாங்கிகிட்டு […]

Continue Reading

பாஜக.,வினர் கோமிய பானம் விநியோகிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினாரா?

‘வெயில் காலம் என்பதால், தமிழக மக்களுக்கு பாஜக.,வினர் கோமிய பானம் விநியோகிக்க வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

U2Brutus மைனர் பற்றி சன் நியூஸ் இவ்வாறு செய்தி வெளியிட்டதா?

‘‘பெரியார் பெயரை சொல்லி கட்சி நடத்திக் கொண்டு, சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் மூத்திரத்தை குடிக்கலாம்,’’ என்று U2Brutus மைனர் பேசியதாக, சன் நியூஸ் லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை […]

Continue Reading

காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் ஒன்று பிரம்மாண்ட பாலத்தைக் கடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலகின் மிக உயரமான ரெயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி359 மீ.உயரத்தில் 1315 நீளத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் […]

Continue Reading

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்று அண்ணாமலை கூறினாரா?

அசைவ உணவு உண்பவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோக்கியர்கள்தான் அசைவம் உண்பார்கள். சைவ உணவு உண்பவர்கள் அன்பானவர்கள், நல் ஒழுக்கம் உடையவர்கள். அசைவம் சாப்பிடுபவர்கள் […]

Continue Reading

FactCheck: இந்து கோயில்களில் திருமணம் செய்ய ரூ.50,000 கட்டணமா?

‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் செய்ய ரூ.50,000 கட்டணம்’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: தமிழக அரசின் […]

Continue Reading

எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய வெப் தொடரை இயக்கவில்லை என்று இயக்குநர் ரமணா மறுப்பு…

‘எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய வெப் தொடரை இயக்குநர் ரமணா எடுக்கிறார்’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இசை ஆர்வலர்களால், […]

Continue Reading

டெல்லி ஜும்மா மசூதி இமாம் பா.ஜ.க-வில் இணைந்தாரா?

டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் இஸ்லாமியர் ஒருவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்களுக்கு பின்னால் பா.ஜ.க சின்னத்துடன் கூடிய ஃபிளக்ஸ் பேனர் உள்ளது. நிலைத் தகவலில், “ஷஹி […]

Continue Reading

தெலுங்கு புத்தாண்டுக்கு திருப்பதியில் தரிசனம் செய்த சீமான் என்று பரவும் படம் உண்மையா?

தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெயர் தெரியாத ஊடகம் ஒன்றில் வெளியானது போன்று சீமான் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திருப்பதியில் சீமான் சிறப்பு தரிசனம். தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி நாம் தமிழர் கட்சியின் […]

Continue Reading

FactCheck: ஜெயலலிதா தனது குழந்தையை தத்துக் கொடுத்த பத்திரம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘ஜெயலலிதா தனது குழந்தையை தத்துக் கொடுத்த பத்திரம்’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஜெயலலிதா – சோபன் பாபு ஒன்றாக லிவிங் […]

Continue Reading

குஜராத் மருத்துவமனையின் அவலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குஜராத் மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றப்படுகிறது என்று பகிரப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் மருத்துவமனையில் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், சிறுமி ஒருவர் தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. ரத்தம் நிறைந்த பையை அவரது தாயார் தன் கைகளால் உயர்த்தி பிடித்தபடி இருக்கிறார். […]

Continue Reading

அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் வதந்தி…

அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம்! பா.ஜ.க மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினாலும் […]

Continue Reading

அதிமுக துணையின்றி ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்று எச்.ராஜா கூறினாரா?

அ.தி.மு.க துணையின்றி பா.ஜ.க-வால் ஒரு இடத்தில் வெல்ல முடியுமா என்று அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை Vs ஹெச்.ராஜா. அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது? அதிமுக துணையின்றி […]

Continue Reading

ஆதன் தமிழ் மாதேஷ் வெளியிட்ட அறிக்கை என்று பகிரப்படும் வதந்தி!

‘ஆதன் தமிழ் மாதேஷ் வெளியிட்ட அறிக்கை,’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ காரணமாக, […]

Continue Reading

திமுக-வுக்கு எதிராகச் செய்தி பரப்ப செலவு செய்த பா.ஜ.க என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளை பரப்ப பா.ஜ.க லட்சக் கணக்கில் பணம் செலவழித்த வீடியோ வெளியானது என்று ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லட்சக்கணக்கில் பணம், மோதிரம், ஸ்மார்ட்போன், உயர்தர மது பகீர் கிளப்பும் வீடியோ! தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளைப் பரப்ப லட்சக்கணக்கில் […]

Continue Reading

மோடிக்கு நோபல் பரிசா?- வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

பிரதமர் மோடி நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிக் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக உண்மை அறியாமல் ஊடகங்கள் வதந்தி பரப்பியது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி உள்பட அனைத்து ஊடகங்களும் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளன. தந்தி டிவி வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில், […]

Continue Reading

பா.ஜ.க-வுக்கு செல்ல தயார் என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

அண்ணாமலைதான் சிறந்த ஆளுமை, பாஜக-வுக்கு செல்ல தயார் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தான் சிறந்த ஆளுமை. சசிகலா […]

Continue Reading

‘இலட்சக்கணக்கில் பணம்; நடுநிலையாளர்கள் போல் வேடம்’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’இலட்சக்கணக்கில் பணம்; நடுநிலையாளர்கள் போல் வேடம்,’’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மதன் ரவிச்சந்திரன் […]

Continue Reading

‘கற்பை நிரூபிப்பேன்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் பகிர்ந்தாரா?

‘கற்பை நிரூபிப்பேன்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ […]

Continue Reading

‘மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்’ என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?

‘’ மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆபரேஷன்,’’ என்று என்று தினமலர் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஃபேஸ்புக், ட்விட்டர், யூ […]

Continue Reading

கிரிக்கெட் விளையாடிய மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடி கிரிக்கெட் விளையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கிரிக்கெட் விளையாடுவது போலவும், இந்திய டெஸ்ட் அணி சீருடையில் அவர் இருப்பது போலவும் புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்படி இந்த மனுசன் சகல விசயத்தையும் அறிந்து வைத்திருப்பது அருமை… தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரரைப் போல் அற்புதமாக பேட்டிங் […]

Continue Reading

பேரணியில் முத்தம் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

பாஜக நிர்வாகி பேரணியில் பெண்ணிடம் முத்தம் பெற்றது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர் பா.ஜ.க-வைச் சார்ந்தவரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாகனத்தில் பேரணியாக செல்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. முதல் வரிசையில் நிற்கும் தலைவர் ஒருவரை பின்னால் நின்றுகொண்டிருக்கும் பெண்மணி அழைக்கிறார். அவர் திரும்பி அந்த பெண்ணிடம் பேசுகிறார். மீண்டும் மீண்டும் பின்னால் திரும்பிப் பேசுவது அந்த பெண்மணி […]

Continue Reading

பெண்களுக்காக யோகி விட்டுள்ள பஸ் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பியதாக பரவும் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்துள்ள பஸ் என்று ஒரு படத்தை பா.ஜ.க-வினர் பரப்பி வருவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive மேற்கு வங்க வாகனப் பதிவு கொண்ட, மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட பேருந்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “உத்திரபிரதேசத்தின் மகளிர் பேருந்து.யோகிடா.🔥🔥” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கு.அண்ணாமலை ஆர்மி என்ற ட்விட்டர் […]

Continue Reading

FactCheck: பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘’ பாஜக தமிழ்நாடு ஐடி பிரிவின் புதிய தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதுபோலவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் பகிரப்படுகிறது.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை […]

Continue Reading

இந்தித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கெடு விதித்தாரா?

வட மாநிலத் தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் இந்தியில் பரவும் பதிவு ஒன்றை மொழிமாற்றம் செய்து நமக்கு அனுப்பியிருந்தார். இந்த வதந்தி பற்றி ஃபேக்ட் செக் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். மார்ச் 20ம் தேதிக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

வட இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்கள் இங்கேயே நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வடநாட்டவர் கடும் […]

Continue Reading

பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறிய பா.ஜ.க நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

பொதுவெளியில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசியல்வாதி ஒருவர், பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்து சேட்டைகள் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், அந்த நபர் மாலை அணிவித்ததும் அந்த பெண்மணியிடம் கைகுலுக்க முயல்கிறார். ஆனால், அந்த பெண்மணியோ வணக்கம் கூறி மறுக்கிறார். வலுக்கட்டாயமாக அந்த பெண்மணிக்கு அவர் கையை […]

Continue Reading

பாஜக–வினரின் வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் உள்ளது என்று சிடிஆர் நிர்மல்குமார் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நிர்வாகிகள் பலரின் ஆடியோ, வீடியோக்கள் சிக்கியிருக்கிறது என்று சமீபத்தில் அதிமுக-வில் இணைந்த சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன், புதிய தலைமுறை ஊடகங்கள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டில், “அண்ணாமலையிடம் வீடியோ […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” […]

Continue Reading

துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் தடுமாறிய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் துறையில் பணியாற்றிய போது துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் அவமானப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக அ’சிங்கமா’ப்போச்சு மல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை surya xavier (@suryaxavier1) என்ற […]

Continue Reading

பாஜக நிர்வாகிகள் மது அருந்துவதாகப் பரவும் படம் உண்மையா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக மது அருந்துவது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link   தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்களின் மேஜை மீது மது பாட்டில்கள் உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடிகாரர்களின் மீட்டிங் […]

Continue Reading

பால் அண்டத்தில் சமஸ்கிருத ‘ஓம்’ ஒலிப்பதாகக் குடியரசு துணைத் தலைவர் கூறினாரா?

பால் அண்டத்தில் ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார் என்று சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பால் அண்டத்தில் ஓம் ஒலி? நமது நாட்டின் சிறப்புமிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள […]

Continue Reading

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அண்ணாமலைக்குத் தொடர்பு என பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தொடர்பு உள்ளது என்பது போன்று புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆருத்ரா நிதி நிறுவன மோசடி; அண்ணாமலைக்கு தொடர்பு? பொதுமக்களிடம் 2500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா […]

Continue Reading

ஆருத்ரா நிதி மோசடியில் ரூ.100 கோடி வாங்கிய அண்ணாமலை என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

‘’ ஆருத்ரா நிதி மோசடியில் ரூ.100 கோடி வாங்கிய அண்ணாமலை,’’ என்று பாஜக தமிழ்நாடு துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். தினமலர் லோகோவுடன் பகிரப்பட்டு வரும் இதனை மீண்டும் ஒருமுறை கீழே […]

Continue Reading

சுட்டுத் தள்ளுங்கள் என்று பேசிய அண்ணாமலை; முழு உண்மை என்ன?

‘’ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  இந்த வீடியோவில், nba என்ற […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் என்று பகிரப்படும் புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்,’’ என்று பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link கமெண்ட் பகுதியில் பலரும் இந்த பதிவை விமர்சித்துள்ளனர்.  உண்மை அறிவோம்:  இந்த புகைப்படத்தை உற்று பார்த்தாலே, ntv என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். அதனை வைத்து தகவல் தேடியபோது, இது இத்தாலி நாட்டில் […]

Continue Reading

இடைத்தேர்தலில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்ததா?

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “திடீரென வெடித்து சிதறியது ஓட்டுக்காகக் கொடுத்த குக்கர்… வெந்துபோனது பெண்ணின் முகம், கை… பீதியில் இலவசம் பெற்ற மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு […]

Continue Reading

மோடி அறிவித்தபடி 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் வீணாகும் உணவை வாங்கிக் கொள்வார்களா?

‘’ மோடி அறிவித்தபடி 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் வீணாகும் உணவை வாங்கிக் கொள்வார்கள்,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த செய்தியை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.  […]

Continue Reading

ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதியா?

‘’ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதிதான்,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த செய்தியை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: கோவையில் […]

Continue Reading

துருக்கி நிலநடுக்கத்தில் 33 கட்டிடங்களை இழந்த செல்வந்தரின் பரிதாப நிலை என்று பரவும் படம் உண்மையா?

‘’ துருக்கி நிலநடுக்கத்தில் 33 கட்டிடங்களை இழந்த செல்வந்தரின் பரிதாப நிலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  இந்த பதிவில், ‘’ து௫க்கியில் பூகம்பத்தில் 33 கட்டிடங்களின் உரிமையாளராக இருந்து, ரொட்டி மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்து, தன்னால் இயன்ற இடத்தில் தங்குமிடம் தேடும் ஒரு நபராக தனது நிலையை மாற்ற […]

Continue Reading

பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறினாரா?

பிரபாகரன் என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று சீமான் கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யூடியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தைத் தொகுப்பாளர் காண்பித்து கேள்வி எழுப்புகிறார். என் மார்பில் படுத்துத் தூங்குவார் என்று […]

Continue Reading

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம் இதுவா?

‘’விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, பழ.நெடுமாறன் தகவல் ஒன்றை வெளியிட்டார். அவர் 2009ம் ஆண்டு முதலாகவே, இவ்வாறுதான் கூறி வந்தாலும், இந்த முறை […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டதா?

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +919049053770) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கிலும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட பஸ் புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தாலேயே ஒரு விசயம் எளிதாக விளங்கும். ஆம், அதன் முகப்புப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பின்பற்றப்படும். தற்போது தமிழ்நாட்டில் […]

Continue Reading