‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’ என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?
‘‘‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’’, என்று சன் நியூஸ் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: சமீபத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் போல சில […]
Continue Reading
