வீட்டில் இருந்தே பென்சில் பேக் செய்யும் வேலையா?- நட்ராஜ் நிறுவனம் பெயரில் பரவும் வதந்தி!
நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பென்சில், பேனாக்களை அட்டைப்பெட்டியில் அடுக்குவது போன்று புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, 1 மாத சம்பளம் உங்கள் ✔30000 அட்வான்ஸ் 15000✔ பென்சில் […]
Continue Reading