பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?
‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம். இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of […]
Continue Reading