அதிமுக மற்றும் திமுக ஆட்சி மீண்டும் வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் கூறினாரா?
‘‘அதிமுக மற்றும் திமுக ஆட்சி மீண்டும் வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது,’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது – ரஜினிகாந்த் கோபம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l […]
Continue Reading
