‘முஸ்லீம் குழந்தைகளை வளர்க்கும் விதம்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
‘’இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், தங்களது குழந்தைகளை வளர்க்கும் விதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ குறைந்தது 1000 பேருக்காவது தெரியவேண்டும் நம் இந்து பிள்ளைகளை இப்படிதான் வளர்க்கிறோமா..? ஆரம்பிக்கிறேன் கொண்டு சேர்ப்பது சங்கிகள் கடமை செய்வீர்கள் என நம்புகிறேன் ஆயிரம் வேண்டும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. அட்டையில் […]
Continue Reading
