“பெண்கள் நாடாள வந்தால் வீட்டை யார் கவனிப்பது” என்று ராகுல் காந்தி பேசினாரா?
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்ற பெயரில் குடும்பம் என்ற அடிப்படை இந்தியக் கலாச்சாரத்தை பாஜக அழிக்கத் துடிக்கிறது. பெண்கள் நாடாள வந்தால் வீட்டை கவனிப்பது யார் என்று ராகுல் காந்தி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ராகுல் சர்ச்சை […]
Continue Reading
