குடிபோதையில் எச்.ராஜா?- ஃபேஸ்புக் புகைப்படத்தால் சர்ச்சை
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தபோது, பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா மது போதையில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்தி ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: குடிபோதையில் இருந்த எச்ச ராஜா!!! டென்ஷன் ஆன திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!!! சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வேட்பாளர் எச்ச.ராஜாவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது எச்ச.ராஜா மது […]
Continue Reading