நடிகர் சூர்யா மதம் மாறினாரா?- தவறான செய்தி தலைப்பால் சர்ச்சை
‘’நடிகர் சூர்யா மதம் மாறியது உண்மைதான்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Tamizhakam.com Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், Tamizhakam என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி மற்றும் சூர்யாவின் […]
Continue Reading