மாணிக்கம் தாகூரை நையாண்டி செய்த சன் நியூஸ் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூரின் பேச்சை நையாண்டி செய்யும் வகையில் சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் புகைப்படங்களை வைத்து சன் நியூஸ் வௌியிட்டது போன்று நியூஸ் […]
Continue Reading
