நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்று 1967ம் ஆண்டு இந்திரா காந்தி வலியுறுத்தினாரா?
‘‘நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம்’’, என்று 1967ம் ஆண்டு இந்திரா காந்தி வலியுறுத்தியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’1967 இல் அப்பொழுது பிரதமர் இந்திரா காந்தி அவர்களே நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim […]
Continue Reading
