FACT CHECK: பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்?- வதந்தியை நம்பாதீர்!
பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போல ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சீக்கியர் ஒருவரும் மற்றொருவரும் இணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். அவற்றை பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி செல்கிறார். நிலைத் […]
Continue Reading