FACT CHECK: ராகுல் காந்தியை இழுத்துச் சென்ற உ.பி போலீஸ் என பரவும் தவறான வீடியோ!
ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச போலீசார் தரதரவென இழுத்துக்கொண்டு சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவை காண: Facebook I Archive 1 I Archive 2 முகக் கவசம் அணிந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் போலீசார் அவரை இழுத்துக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில், “Z+ பாதுகாப்பில் இருக்கும் ராகுல்காந்தியை கழுத்தில் கைவைத்து தள்ளுகிறது பயங்கரவாதி […]
Continue Reading