ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்ம யுத்தம் நடத்திய எம்ஜிஆர்: ஃபேஸ்புக் வதந்தி
‘’ரெய்டுக்கு பயந்து அண்ணா சமாதியில் தர்ம யுத்தம் செய்த எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mathi Dmk என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை 15, ஏப்ரல் 2018 அன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் எம்ஜிஆர் சமாதி ஒன்றின் முன்பு அமைதியாக அமர்ந்திருக்க, அவருடன் அவரது மனைவி ஜானகி உள்ளிட்டோர் நிற்பதை காண […]
Continue Reading
