FactCheck: அரசியல் தேவைக்காக மு.க.ஸ்டாலினை ஜக்கி வாசுதேவ் சந்தித்தாரா?
‘’ஜக்கி வாசுதேவ் ரகசியமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பியிருந்தார். இதனை மேற்கொண்டு, ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்வு செய்துள்ளனரா என தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: தற்போதைய அரசியல் சூழலில், […]
Continue Reading