தேர்தலில் தோற்றால் நாடு முழுவதும் தீ வைப்பேன் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?
‘’உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தோற்றால், இந்தியா முழுவதும் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு முதலே இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் […]
Continue Reading
