பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!
கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விளையாட்டு மைதானத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொள்ளும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணி ரசிகர்களும் மைதானத்தில் மோதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Siriskantharasa Nisanth என்ற ஃபேஸ்புக் […]
Continue Reading