இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கருத்து கூறினாரா?
‘’தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தேவை,’’ என்று ரிஷி சுனக் கூறியதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே (9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதுபற்றி விவரம் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]
Continue Reading